\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for March, 2019

2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள்

2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப்  போட்டிகள்

2019 ஆண்டின் மினசோட்டா மாநிலத்தின் தமிழ்த் தேனீக்கான போட்டிகள் மார்ச் மாதம் 17ஆம் தேதி ஞாயிறன்று மினியாபொலிஸ் நார்த் ரீஜினல் நூலகத்தில் நடைபெற்றன. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஆறாம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என மொத்தம் மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. சிறுவயது மாணவர்கள் பெரும் திரளாக இப்போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பாகத் தங்கள் தமிழ்த் […]

Continue Reading »

சொற்சதுக்கம் 8

சொற்சதுக்கம் 8

கீழே கட்டத்துக்குள் இருக்கும்  பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! கழுத்தில் அணியும் அணிகலன்   _____   _____ _____ அச்சம் என்பதற்கு இன்னொரு சொல்   _____   _____ _____ கிரந்தமில்லாத காய்ச்சல்  _____ _____ _____ தண்டவாளம் அல்லது பாதை என்று பொருள் கொள்ளலாம் _____   _____ _____ வீடுகளில் […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

ஐந்தாறு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்பும், அபரிமிதமாகத் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இன்றைய நவீன யுகத்திலும் நம் மனதை விட்டு அகலாத, ஏதோவொரு வகையில் நம்மில் பிரமிப்பை ஏற்படுத்தி நிற்கும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக வரிகளில் வினாக்களை தொடுத்து, நேர்மறையாகவோ மறைமுகமாகவோ விடையளிக்கும் பாடல்களைக் கடந்த பகுதிகளில் கண்டோம். எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி போல பொக்கிஷங்களைத் தந்துவிட்டு சென்ற படைப்பாளிகளின் மேலும் சில படைப்புகளைத் தொடர்ந்து பார்ப்போம். திரைத்துறைக்குள் நுழைந்த […]

Continue Reading »

குளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு

குளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு

  அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்திருக்கும் பிரதேசமாகும். பனிப்பொழிவும் இங்கு அதிகம். குளிர்காலங்களில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியில் நின்றாலே உறைந்துபோய்விடக் கூடிய அளவுக்கு வெப்பநிலை, பூஜ்யத்துக்கு 50 டிகிரி (-50 F) குறைவாகயிருக்கும் தினங்களும் இங்குண்டு. குளிர்காலங்களில், சிறுவர்களுக்கு வெளியே சென்று விளையாட முடியாத நிலையில் பொழுதைக் கழிப்பது மிகப் பெரிய சவால். ஆனால் இங்குள்ள நிறுவனங்கள் சில, சிறுவர்களின் இந்தத் தவிப்பைப் போக்கும் வகையில் புதிய வகையான, பனிக்காலங்களுக்கேற்றதான விளையாட்டுகளை உருவாக்கிய வண்ணம் […]

Continue Reading »

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019

வருடந்தோறும் செயிண்ட் பால் நகரில் கொண்டாடப்படும் செயிண்ட் பேட்ரிக்ஸ் தின அணிவகுப்பு இந்த ஆண்டும் மார்ச் 16, 17 தினங்களில் கொண்டாடப்பட்டது.   இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றிய விபரம் அறிய எங்களது களஞ்சியத் தொகுப்பினைக் காணவும். செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2018 செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2016 செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2014 மார்ச் 16 அன்று நடைபெற்ற அணிவகுப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில, உங்களுக்காக. ராஜேஷ் கோவிந்தராஜன்  

Continue Reading »

சாத்தான்கள்

Filed in தலையங்கம் by on March 19, 2019 0 Comments
சாத்தான்கள்

விலங்கிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் பெற்று உருவான மனிதன், இதற்கு மேலும் வளர முடியாத நிலையெய்தி மீண்டும் பின்னோக்கிச் செல்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன அண்மைக்கால செய்திகளும் நிகழ்வுகளும். தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகளும், காணொளிகளும் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளன. பெண்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, சதையின்பம் தேடிய கொடூர ஜந்துக்கள் இருக்கும் சமூகத்திலா நாமிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு எம்மை வருத்துகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த அட்டூழியம் சமீபத்தில் வெளியாகியுள்ளது, அவ்வப்போது […]

Continue Reading »

புல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி

புல்வாமா  – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி

மினசோட்டாவிலுள்ள பி எஸ் கரோகி (PS Karaoke Klub LLC) அமைப்பினர் புல்வாமா தாக்குதலில் பலியான மத்திய சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, கீதா ஆசிரமத்தில் ஃபிப்ரவரி 24ஆம் தேதி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இராணுவத்தினருக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களைப் பாடி அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தினர். நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட துணை இராணுவத்தினரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி சேகரிக்கப்பட்டது.  இந்நிதி ‘இந்தியாஸ் பிரேவ் ஹார்ட்ஸ்’ (India’s Bravehearts) எனும் தொண்டு நிறுவனத்துக்கு […]

Continue Reading »

ஸ்னோ அள்ளிப் போட வா!!

ஸ்னோ அள்ளிப் போட வா!!

மினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்களுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, […]

Continue Reading »

நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்

நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்

ஏதோ ஒரு நிறுவனத்தின் இலவசப் பரிசாக அவனிடம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் ! புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் ! எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு ! ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை ! அன்றாடமில்லை என்றாலும் என்றோ சில நாட்களில் எழுத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் […]

Continue Reading »

தமிழ்த் திருவிழா 2019

தமிழ்த் திருவிழா 2019

மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளிக்கூடத்தில் கடந்த ஃபிப்ரவரி 23ஆம் தேதி  ‘தமிழ்த் திருவிழா 2019’ நடைபெற்றது. இங்கு பயிலும் குழந்தைகள் வெவ்வேறு தலைப்புகளில் விளக்கப்படங்கள், மாதிரி அமைப்புகள் செய்து, பார்வையாளர்களுக்கு அவை  குறித்த விளக்கமும் அளித்தனர். பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், புராணங்கள், அரசர்கள், தமிழக நகரங்கள் போன்றவற்றை அறிந்து, அவை குறித்த தகவல்கள், புகைப்படங்களைச் சேகரித்து அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.  மாதிரிப் படங்கள் மற்றும் முப்பரிமாண மாதிரி அமைப்புகள் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரசர்கள், புலவர்கள் மற்றும் நகரங்களின் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad