\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for August, 2021

அமெரிக்காவில் பெண்கள் நிகழ்த்தும் தொடர் புத்தகக் கண்காட்சி

அமெரிக்காவில் பெண்கள் நிகழ்த்தும் தொடர் புத்தகக் கண்காட்சி

“புத்தகங்களோடு புதிய விடியல்” (வி. கிரேஸ் பிரதிபா, அட்லாண்டா, அமெரிக்கா) வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை, சூலை 24, 2021 ஒரு புதிய தொடக்கமாகத் தான் அமையப்போவதை அறிந்து இனிமையாகப் புலர்ந்தது. முதல் நாள் மழையின் ஈரமும் விடிகாலைக் கதிரின் இளஞ்சூடும் இதம் தந்தாலும் இன்னும் மிகுதியானதொரு இனிமை காற்றில் கலந்திருந்தது. இடம் – அமெரிக்கா, ஜியார்ஜியா மாகாணம், அட்லாண்டா மாநகரப் புறநகர்ப் பகுதியான கம்மிங் நகரில் அமைந்திருக்கும் பௌலர் பார்க். “பாதங்களை நகர்த்தாமல் உலகெங்கும் பயணப்பட வைப்பவை”, […]

Continue Reading »

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட சொல், ‘பெகாசஸ்’. 2012 ஆம் ஆண்டு  சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கான அலங்கார வளைவு  உருவாக்கப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சியினர் அந்த வளைவு இரட்டை இலைபோல உள்ளது என்று ஆட்சேபிக்க, அப்போதைய அதிமுக அரசு, அது பறக்கும் குதிரையான ‘பெகாசஸின்’ இறக்கைகள் என்று ‘விளக்கம்’ தந்தபோது கேட்ட சொல். அதற்கு பின் அந்தச் சொல்லைக் கேட்க / உச்சரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆனால் இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகமெங்கும் உச்சரிக்கப்படும் […]

Continue Reading »

அலட்சியம் கூடாது

Filed in தலையங்கம் by on August 9, 2021 0 Comments
அலட்சியம் கூடாது

அமெரிக்காவின் பல மாநிலங்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில், முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத் தேவையைத் தளர்த்தின. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு வாரியம் (சி.டி.சி. – CDC), முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், பெரும்பாலான பொது இடங்களில், சமூக இடைவெளி, இதர பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க முடியுமானால், முகக் கவசம் அணியவேண்டிய அவசியமில்லை என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் இன்று இந்த நிலை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முழுமையாகத்  தடுப்பூசி போட்டிருந்தாலும், கோவிட் […]

Continue Reading »

சார்பட்டா பரம்பரை

Filed in திரைப்படம் by on August 9, 2021 0 Comments
சார்பட்டா பரம்பரை

தமிழ்நாட்டின் ஒவ்வொரு நிலப்பரப்பையும் வெவ்வேறு சமயத்தில், பல்வேறு இயக்குனர்கள் வந்து வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தியுள்ளனர். அது போல், தமிழ்நாட்டின் தலைநகரின் ஒரு பகுதியான வடசென்னையின் பல முகங்களை, தனது படங்களில் தொடர்ந்து காட்டி வருபவர் இயக்குனர் பா. இரஞ்சித். அட்டக்கத்தியில் பருவ வயதில் வரும் காதலை நகைச்சுவை கலந்து காட்டியவர், மெட்ராஸ் திரைப்படத்தில் அப்பகுதியில் நிகழும் அரசியலையும், அதன் மூலம் பாதிக்கப்படும் மக்கள் குறித்தும் விறுவிறுப்பாகக் காட்டி, திரையுலகையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தார். முக்கியமாக, கல்வியைத் தீர்வாகச் […]

Continue Reading »

அலுவலகம் திரும்பல்

அலுவலகம் திரும்பல்

சென்ற வருடம் மார்ச் மாதம், பல அலுவலகங்கள் மூடப்பட்டுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கினார்கள். இதோ ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. சில அலுவலகங்கள் முழுமையாக மீண்டும் திறந்துவிட்டன. சில அலுவலகங்களில், வாரத்தில் சில நாட்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறார்கள். பல அலுவலகங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக அலுவலகத்திலிருந்து செயல்பட இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. சில அலுவலகங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு முழுமையாகப் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைக்கப் போகிறார்களாம். மினியாப்பொலிஸ்-செயிண்ட் […]

Continue Reading »

சவால்

Filed in கதை by on August 9, 2021 0 Comments
சவால்

“என்னது…? சைக்கிளோட்ட தெரியாதா?” தோழிகள் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் சிதைந்து போனேன். நான்கு வீட்டுச் சாப்பாட்டையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்ட இனிய உணர்வு மனத்தைவிட்டு அகலுவதற்குள் ‘சைக்கிளோட்டலாமா?’ என்ற கேள்வியை எழுப்பியவளை மனத்துக்குள் திட்டித் தீர்த்தேன். உண்ட மயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ளாதவளை நொந்துகொள்வதா அல்லது அவள் கேட்டவுடன் குதித்துக்கொண்டு கிளம்பியவர்களைக் குறை சொல்வதா என ஒன்றும் புரியவில்லை.  பிள்ளைகள் அனைவரும் சாப்பிட்டவுடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அரட்டைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்ட அந்த நாள் என்னளவில் […]

Continue Reading »

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3

Filed in கதை by on August 9, 2021 1 Comment
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2   குருசாமி,  ராஜீவ் மற்றும் ராஜேந்திரன் போலீஸ் ஜீப்பில், சுந்தரின் பழைய அலுவலகத்தை நோக்கி பயணித்தனர்.  ராஜீவ் குருசாமியிடம் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் விவரித்தார்.  “சார்,  மாணிக்கம் நாம போற இடத்தைச் சொன்னவுடனே குஷியாகிட்டான் சார்!”  என்று சற்று நக்கலாகச் சொன்னார் ராஜேந்திரன். “என்னையா, எப்பவும்   வீட்டுக்கு போற  நேரத்தில,  வெளியே போக சொன்னா, சின்னப் பசங்க மாதிரி  மூஞ்சிய தூக்கி வச்சுப்ப. என்ன […]

Continue Reading »

கடம் ஆராய்ச்சி

கடம் ஆராய்ச்சி

கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

banner ad
Bottom Sml Ad