\n"; } ?>
Top Ad
banner ad

Archive for July, 2016

கபாலி கபளீகரம் – திரையிலும், திரைக்கு அப்பாலும்

கபாலி கபளீகரம் – திரையிலும், திரைக்கு அப்பாலும்

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் “கபாலி” திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களின் பதிலாக இருக்கிறது. அதே சமயம், எவ்வித ரஜினிமேனியாவிலும் தாக்குப்படாமல், படம் பார்க்கச் சென்றவர்களுக்கு, படத்தின் சில அம்சங்கள் பிடித்திருக்கின்றன. இது தவிர, பலவித அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது. சிலருக்குப் படம் பிடிக்கவில்லை. எவ்வித அரசியலுக்குள்ளும் நுழையாமல், ஒரு சினிமாவாகக் கபாலி எப்படியிருக்கிறது? தமிழ்த் திரைப்படங்களில், உலகளாவிய அளவில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைக் […]

Continue Reading »

கபாலி திரைப்படத் திறனாய்வு

கபாலி திரைப்படத் திறனாய்வு

ஜுலை 21, 2016‍‍ – புலி வருது புலி வருது கதை போல ஏமாற்றாமல் ஒரு வழியாக மிகுந்த பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த‌ சூப்பர் ஸ்டாரின் படம் அமெரிக்கத் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாள். அப்படி ஒரு நாளில் தான் அடியேனுக்கும் மினசோட்டா (MINNESOTA) மாநிலத்தில் ரோஸ்மௌன்ட் (ROSEMOUNT) நகரத்தில் உள்ள கார்மைக் (Carmike) திரையரங்கில் நண்பர்கள் மற்றும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களுடன் இணைந்து இப்படத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. படம் பார்த்ததோடு […]

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 8

ஆட்டிஸம் – பகுதி 8

(ஆட்டிஸம் – பகுதி 7) ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள குடும்பத்திற்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சமூகமாக ஒன்று கூடுதல் ஒரு கடினமான சோதனையாகக் கூடும். பல கேள்விகளையும், பல விதமான பார்வைகளையும் சந்திக்க வேண்டிவரும். அதுபோன்ற இடங்களுக்குக் கிளம்புவதற்கு முன்னர், குழந்தை இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்குமா, அதிகமாகச் சிரித்துக் கொண்டிருக்குமோ அல்லது அழுது கொண்டிருக்குமோ, எங்காவது மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்ளுமோ, மற்ற சக குழந்தைகளுடன் சரியாகப் பழகுமோ – இது போன்ற […]

Continue Reading »

Pujya Guruji – Karma Yoga explained

Pujya Guruji – Karma Yoga explained

Chinmaya Mission is founded by devotees of Pujya Gurudev Swami Chinmayananda. All of us, the devotees, are celebrating May 8, 2015 till Aug 3, 2016 as his centennial birthday celebration year. We were blessed with visit by the head of Chinmaya Mission worldwide, Swami Tejomayanandaji, who is called Pujya Guruji. Guruji visited us from July […]

Continue Reading »

குறுக்கெழுத்து – விடை

Filed in பலதும் பத்தும் by on July 31, 2016 0 Comments
குறுக்கெழுத்து – விடை

Continue Reading »

லெக்ஸி

Filed in இலக்கியம், கதை by on July 31, 2016 0 Comments
லெக்ஸி

வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.  லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி “வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் […]

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7

அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு பெருங்கட்சிகளின் மாநாடு நடந்து முடிந்து விட்டன. கிளீவ்லாண்ட், ஓஹையோ வில் ஜுலை 18-21 நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் அக்கட்சி சார்பில் டானல்ட் ஜான் ட்ரம்ப் அதிபராகவும், மைக்கேல் ரிச்சர்ட் பென்ஸ் துணை அதிபராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். பிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஹிலரி ராடம் கிளிண்டன் அதிபராகவும், டிமோதி மைக்கேல் கெய்ன் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டனர். குடியரசுக் கட்சி மாநாடு பொது மக்களாலும், ஊடகத் துறையினராலும், அரசியல் நோக்கர்களாலும் பெரிதும் […]

Continue Reading »

2௦16 மினசோட்டா மாநிலத் திருக்குறள் போட்டி

2௦16 மினசோட்டா மாநிலத் திருக்குறள் போட்டி

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்புகளை இளந்தலைமுறையினர் அறிந்து போற்றும் வகையில், மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளி இணைந்து, மினசோட்டா மாநிலப் போட்டிகளின் ஒரு பகுதியாக திருக்குறள் போட்டியினை நடத்தி வருகின்றன. பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இப்போட்டியில், பலரின் கவனத்தை ஈர்த்துப் பங்கேற்கச் செய்யும் வகையில் பொருளுடன் சொல்லப்படும் ஓவ்வொரு திருக்குறளுக்கும், ஒரு வெள்ளி வழங்கும் புதுமையான திட்டத்தினை இவர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றுகின்றனர். சென்றாண்டின் போட்டியில் அனைத்துக் குறள்களையும் […]

Continue Reading »

2016 மினசோட்டாத் தமிழ்ச்சங்கக் கோடை மகிழுலா

2016 மினசோட்டாத் தமிழ்ச்சங்கக் கோடை மகிழுலா

மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் வருடா வருடம் ஒருங்கிணைத்து நடத்தும் கோடை மகிழுலா, இவ்வருடம் ஜூலை 9 ஆம் தேதியன்று ப்ளூமிங்க்டன் நகரில், ஹைலேண்ட் பார்க் ரிசர்வில் (Hyland Lake Park Reserve) நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெரும்பாலோர், இதில் குடும்பத்துடன் ஆர்வமாக கலந்துக்கொண்டனர். ஏற்கனவே திட்டமிட்டப்படி, ஒவ்வொருவரும் விதவிதமான உணவுப்பொருட்களைக் கொண்டு வர, காலை பதினொரு மணிக்குத் தொடங்கிய மகிழுலா, குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து […]

Continue Reading »

Promotion-The Lost Anklet Fringe-2016

Filed in விளம்பரம் by on July 17, 2016 0 Comments

First time! Tamil Epic “The Lost Anklet” is being staged in Minnesota Fringe Festival. For ticket reservations and direction follow Minnesota Fringe THE LOST ANKLET By Minnesota Tamil Sangam Directed by Sachidanandhan (Sachi) Venkatakrishnan Playing at Southern Theater Historical content, Ethnic Dance, Shakespeare adaptation, Literary adaptation, First-time Minnesota Fringe Festival producer Explore the tale of […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad