\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for November, 2019

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

மேல் நாடுகளில் வாழும் எம்மில் பலர் மின்னக பெரும் வர்த்தகம் என்றால் அமேசான் (Amazon), இ-பே (e-Bay) என்று சிந்திக்கும் போது, ஆசியா எவ்வளவு மாறியுள்ளது என்பதை அறியாதுள்ளோம். மேற்கில் பெரும் வெற்றி பெறும் அமேசான், கிழக்காசியாவில் சீன மின் வர்த்தகத் தாபனங்களை விட  பின்தங்கியுள்ளது. அமேசான் சென்ற ஆக்டோபர் 2019 கோலாகலமாக தனது வர்த்தகத்தை சிங்கப்பூரில் ஆரம்பித்தது. ஆயினும் அந்நாட்டின் வழமையான மின் வர்த்தக நுகர்வோர் அமேசானை வரவேற்கவில்லை. ஏறத்தாழ சென்ற இரண்டு வருடங்களாக ஆசியாவிலும் […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்

பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்

தேங்க்ஸ் கிவிங் தினத்தை முன்னிட்டுக் கடைகளில் விற்பனை எப்படிக் கொட்டப் போகிறதோ தெரியாது. வரும் வாரம் சாலைகளில் பனி கொட்டப் போவது நிச்சயம் என்கிறார்கள். அதனால் தேங்க்ஸ் கிவிங் நிமித்தம் ஏற்படும் பயணங்களைக் கவனமாக முடிவு செய்யவும் என்று மினசோட்டா  போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால், எச்சரிக்கையுடன் பயணிக்கவும். டீல் பிடிக்கிறேன் என்று வேகமாகச் சென்று சில்லறையைச் சிதற விட்டுவிடாதீர்கள்!! — ஒவ்வொரு ஆண்டும் தேங்க்ஸ் கிவிங் விற்பனையில் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனை கூடிக்கொண்டே செல்கிறது. […]

Continue Reading »

ஃப்ரோஸன் 2

ஃப்ரோஸன் 2

2013 இல் ஃப்ரோஸன் முதல் பாகம் வெளிவந்த போது, பெண் குழந்தைகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதோடு நிற்காமல், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளைப் படைத்தது. ‘லெட் இட் கோ’ பாடல், அப்போதைய சிறுமிகளின் தேசிய கீதமாகவே மாறிவிட்டிருந்தது. அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது. வீடுகளில் வாங்கப்படும் வீடியோ விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்தது. அனிமேஷன் படங்களின் வசூல் சாதனை பட்டியலில் இந்தாண்டு வரை அதுவே முன்னணியில் இருந்தது. சமீபத்தில் தான் லயன் […]

Continue Reading »

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

ஒரு பயண நூலைப் படித்தால், பயணம் சென்ற அனுபவம் கிடைக்க வேண்டும். அது போன்ற பயணம் செல்ல நம்மைத் தூண்ட வேண்டும். புத்தகத்தில் பார்த்த இடத்தை, நேரில் பார்த்தாற்போன்ற ஒரு திருப்தி கிடைக்க வேண்டும். இது அனைத்தும் திரு. பொன் மகாலிங்கம் எழுதிய ‘அங்கோர் வாட்’ புத்தகம் படித்த போது கிடைத்தது. முதலில் நூலாசிரியரைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். திரு. பொன் மகாலிங்கம் அவர்கள் சிங்கப்பூரில் ஊடகத்துறையில் பணிபுரிகிறார். பயணங்களில், சிற்பக்கலையில் பெரிதும் ஆர்வமுடையவர் என்பது அவரது […]

Continue Reading »

எலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)

எலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)

குளிர் காலம் ஆரம்பித்து விட்டது; சுற்றுப்புற சூழல் யாவும் மந்தமாகும் காலமிது. இச்சமயத்தில் நாக்குத் தித்திக்க மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் பனிக் காலப் பண்டிகை, கேளிக்கைகளில் பாங்காகப் பகிரப்படும் உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை மெறாங் பை. இது எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் இனிப்பு சேர்ந்த பாகினை மத்தியிலும், ஒரத்தில் நறுக்கான மாவினால் ஆன கோது (crust)  கொண்டும் அமைந்திருக்கும். தேவையானவை பாகு செய்ய 1 கோப்பை சீனி ½ கோப்பை சோள மாவு (Corn […]

Continue Reading »

பச்சையட்டைப் போட்டி

பச்சையட்டைப் போட்டி

தற்காலிக அடிப்படையில் பணி நிமித்தம் நுழைவுச்சான்று (H1 VISA) பெற்ற ஆசியர்களுக்கு  அமெரிக்கக் குடிவரவுச் சட்டம் ஏற்கனவே மிகத் தலையிடித் தரும் விடயம். 2019 ஆம் கொணரப்பட்ட நிரந்தர வதிவிட உரிமைத் திருத்தங்கள், அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட விண்ணப்ப பரிசீலனை தாமதங்கள் பலரை, குறிப்பாக அரை மில்லியன் இந்தியர்களையும், பல நூறாயிரம் சீனர்களையும் பாதித்துள்ளன. நிரந்தர வதிவிட விண்ணப்ப பின்தங்கல்களை நிவர்த்தி செய்ய பல்வேறு அமெரிக்கத் தொழில்நுட்ப […]

Continue Reading »

வண்ணம் தீட்டுக

வண்ணம் தீட்டுக

Continue Reading »

மினசோட்டாவினுள் கம்போடியா

மினசோட்டாவினுள் கம்போடியா

உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் இருக்கிறது என்பார்கள். வைணவக் கோவிலாகக் கட்டப்பட்ட அந்தக் கோவில், பிறகு பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. சரி, இப்ப அமெரிக்காவிற்கு வரலாம். கம்போடியர்களின் மிகப் பெரிய பௌத்தக் கோவில் வட அமெரிக்காவில் எங்கிருக்கிறது தெரியுமா? மினசோட்டாவில் தான். செயிண்ட் பாலில் (St. Paul) இருந்து தெற்கே 30 மைல்கள் தொலைவில் ஹாம்டன் (Hampton) என்ற பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் கம்போடியாவில் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad