\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for December, 2019

பனிப்பூக்கள் Bouquet – 2020 கணிப்புகள்

பனிப்பூக்கள் Bouquet – 2020 கணிப்புகள்

2020 இல் இந்தியா வல்லரசு என்னும் குறிக்கோளுடன் உழைக்க வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பு 1998 இல் அப்துல் கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்தார். இன்னும் சில தினங்களில் 2020 ஆம் ஆண்டுத் துவங்குகிறது. அடுத்தாண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடுமா என்று கேட்டோமானால், வல்லரசு என்பதற்கான அர்த்தத்தை முதலில் புரிந்துக்கொண்டு அதற்கான பதிலைக் கூற வேண்டியிருக்கும். வல்லரசு என்பது வல்லமை கொண்ட அரசு என்று எடுத்துக்கொண்டோமானால், ஒருவிதத்தில் இந்திய அரசு ஏற்கனவே வல்லரசு […]

Continue Reading »

உலகம் ஒளி பெறட்டும்

Filed in தலையங்கம் by on December 23, 2019 0 Comments
உலகம் ஒளி பெறட்டும்

உலக நாடுகள் பலவும் கிறிஸ்துமஸ், ஹனுக்கா, பொங்கல், சங்கராந்தி, மஹாயனா என வெவ்வேறு நம்பிக்கைகள் பேரில் விழாக்காலக் கொண்டாட்டங்களை எதிர்நோக்கியுள்ளன. மத விழாக்களைக் கடந்து வெவ்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றும் புத்தாண்டுகள் கொண்டுவரப்போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கும் மனங்கள் ஏராளம். காலச்சுழற்சியின் வேகம்  ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவருகிறது.  தனிப்பட்ட முறையிலும், சமூக நிலையிலும் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, கடந்து வந்துள்ளோம். இது போன்ற விழாக்களின் முதன்மை நோக்கம் மகிழ்வான கொண்டாட்டங்கள் மட்டுமல்ல. சக மனிதர்களைப் பாராட்டி, சுக துக்கங்களைப் […]

Continue Reading »

சாய்பாபா கோவில் திறப்பு விழா 2019

சாய்பாபா கோவில் திறப்பு விழா 2019

வட அமெரிக்க மினசோட்டா மாநிலத்தின் சாஸ்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவில் திறப்பு விழா கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி 15 ஆம் நாள் வரை நடைபெற்று, பக்தர்களுக்குத் திறக்கப்பட்டது இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில்  குருஜி ஸ்ரீ சி பி சட்பதி (Guruji Shri C.B. Satpathy) முன்னிலையில் சாய்பாபா திருவுருவம் திறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்தக் கோவிலை நிர்மாணிக்க, சாஸ்கா நகரில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் நிலம் […]

Continue Reading »

தாய் வீடு

தாய் வீடு

உறைபனி, ஊரையே மூடியிருந்த, இதே போல ஒரு டிசம்பர் மாதத்தில் தான், ஆறு வருடங்களுக்கு முன் நான் மிநீயாபொலிஸ்கு வந்தேன். அதுதான் முதல் முறை நான் வேறு நாட்டிற்கு வந்திருப்பது. பூட்டிய வீட்டிற்குள் மனிதர்கள் இருந்தார்கள். முழுவதும் மூடிய வாகனங்களில் பயணித்தார்கள். முகம் பார்ப்பது அரிது. இங்கு வருவதற்கு “ஐந்து நாட்களுக்கு முன்” அப்படினு  கார்டு போட்டு, கட் பண்ணி , அடுத்த “ஷாட்”ஐ  சென்னையில் ஓபன் பண்ணா, ஒரு மதிய வேளையில் சென்னை T-நகரில் வியர்வை […]

Continue Reading »

தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்கள் 2019

தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்கள் 2019

சமீபத்தில் இந்தியக் குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இந்திய தேசம் முழுதும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. பல மாநிலங்களில், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில், இந்தச் சட்ட மாற்றம் பெரும் போராட்டங்களை உருவாக்கி, உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்திவிட்டன. சில மாநிலங்களில் மக்களின் அடிப்படைத் தேவை, இணைய, தொலைபேசிக் குறுஞ்செய்திச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தத்துக்கான முதன்மை நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற ஆஃப்கானிஸ்தான் (1926 இல் பிரிந்தது), பாகிஸ்தான் (1947 இல் […]

Continue Reading »

2019 டாப் சாங்க்ஸ்

2019 டாப் சாங்க்ஸ்

ஒரு ஆண்டின் சிறந்த பத்துப் பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டுமென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடும் என்பதால், ஒரு பட்டியல் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமே. இருப்பினும், இந்த ஆண்டை நினைவுப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல்களின் பட்டியல் அவசியம் என்பதால், அதற்கென முயன்று தேர்ந்தெடுத்த பட்டியல் இது. இதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்களும் உண்டு, ஆழ்ந்து உறங்க வைக்கும் பாடல்களும் உண்டு. குழந்தைகள் ரசித்த பாடல்களும் உண்டு, பெரியோர்கள் ரசித்த […]

Continue Reading »

உங்களுக்கு ஓர் சவால்

உங்களுக்கு ஓர் சவால்

கீழே படத்தில் வாலில்லா அணில், மற்றும் எலியைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்!

Continue Reading »

Panippookkal writing guidelines

Filed in பலதும் பத்தும் by on December 22, 2019 2 Comments
Panippookkal writing guidelines

Panippookal (ppkl) accepts submissions pertaining to Tamil cultural life. Ppkl welcomes classical, traditional and well as modern fusion literature. Send proposal including a letter describing the purpose and audience for your creation, along with your background. Nonfiction Subjects include Minnesotan Tamil-ian life,  regional reporting, north American Tamil experience, music, art, history and anthropology, social sciences […]

Continue Reading »

Copyright Transfer Form

Filed in பலதும் பத்தும் by on December 22, 2019
Copyright Transfer Form

Please print sign and email to vanakkam@panippookkal.com(PDF) Loon Media Group LLC. Panippookkal Magazine (PPKL) COPYRIGHT TRANSFER FORM Upon your acceptance, this letter will constitute a transfer from you to the Loon Media Group LLC of full ownership of the copyright, and all of the rights comprised therein, in all forms and media (whether now known […]

Continue Reading »

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (Indian Association of Minnesota) அமைப்பு சார்பில் 2019 ஆண்டில் உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் விழா கொண்டப்பட்டது. இந்த விழா சென்ற வாரம், டிசம்பர் 6 ஆம் தேதி நியு பிரைட்டன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.  திருமதி. மீனா கோனார் நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைப்பின் தலைவி திருமதி. நாஷ் அனைவரையும் வரவேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  இந்த ஆண்டின் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad